பீல்டிங்கில் சொதப்பிய ஸ்ரேயாஸ்

img

பீல்டிங்கில் சொதப்பிய ஸ்ரேயாஸ்  ஸ்டெம்பை உடைத்த கோலி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது.